பெட்ரோலியம் கேஸ்

img

பெட்ரோலியம் கேஸ் ஒர்க்கர்ஸ் ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு பெட்ரோலியம் கேஸ் ஒர்க்கர்ஸ் (சிஐடியு) சங்கத்தின் சார்பில்பல்வேறு கோரிக்கைகளை  வலியுறுத்தி பெருந்துறை பேருந்து நிலையம் அருகில் வியாழனன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.